ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு 5 வருஷத்துக்கு ஆபத்து, தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம் தமிழா தமிழா பாண்டியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 2

  • @BalaMurugan-mm4sf
    @BalaMurugan-mm4sf 3 месяца назад +1

    ஜெகன் அப்பன் பேர கெடுத்துடான்..😅
    YSR ராஜசேகர் ரெட்டிய NTRக்கு அடுத்த இடத்தில வசருந்தாங்க ஆந்திரால..
    என்னதான் சந்திரபாபு நாயுடு ஹைடெக் CM அ talented a இருந்தாலும் #YSR ராஜசேகர ஏழமக்களின் கடவுளா பாத்தானுக அந்த மக்கள்❤ விவசாயி க்கு மின்சாரம் தரிசு நிலம், விவசாயி கடன் ரத்து sc,st தாழ்த பட்ட மக்களின் கல்வி செலவு முழுதும் அரசாங்கமே ஏட்ரு நடத்தியது #YSR ராஜசேகர் ஆட்சில தா 2004-2009 கோல்டன் days of ஆந்த்ர பிரதேஷ்.. விவசாயி தற்கொலை முழுதும் குரசாரு #YSR ❤️
    ஆந்த்ரா ல ஆட்டம் போட்ட நக்சல் திவாரவாதி கூட்டத்த அடக்கி ஒடுக்கினது #YSR ராஜசேகர் ரெட்டி ❤️
    அவர் காலத்தில 2004-2010 ஆந்திரா 70-80 % பொருளாதார வளர்ச்சி அடைந்தது...#NTR க்கு அப்ரம் மக்கள் தலைமெல தூக்கி வச்சு கொண்டாடுன ஒரே தலைவர் #YSR ராஜசேகர் ரெட்டி ❤️ 3 முறை பதவில ருந்த சந்திரபாபு நாயுடுக்கு கிடைக்காத பேரு, புகழ் வெரும் 5 வருட ஆட்சி யில் கிடைத்தது #YSR க்கு❤ #YSR ராஜசேகர் வளர்ச்சி அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பாத்து மிரண்டு போன சந்திரபாபு நாயுடு 2009 ல 8 கட்சிய கூட்டணி சேர்த்துதா எலக்சன்லபோட்டியிட்டார்..
    ஆனாலும் #YSR மக்கள் செல்வாக்கு முன் தோற்ரு போனார் நாயுடு😂
    2 வது முறையா தனி பெரும்பான்மை யோடு ஆட்சிய பிடித்தார் #YSR ராஜசேகர் ரெட்டி 🔥❤
    ஆன 3 மாசத்துல flight Accident ல செத்துடார்... ஆந்த்ராவே அலறியது பலபேர் heart attack ல செத்தே பொய்டானுக
    #YSR death ku அபரம் காங்கிரஸ் அவர் குடும்பத்த ஒதுக்கி விட்டது
    ஆண ஜெகன்
    #YSRCongress னு தனி கட்சிய ஆரம்பித்த போது #YSR பேருக்கு வந்த மக்கள் செல்வாக்கு காங்கிரஸ் கதி களின்கியது.. எந்த காங்கிரஸ் ஒதுகுசோ அதே காங்கிரஸ் #YSR எங்களோட தலைவர் அவர் அரசியல் வாழ்க்கை எங்களுக்கு சொந்தம்... ஜெகன் மோகன்னுகு இல்லனு அழுது புல்பியது.. ஆன 2019 #YSR மக்கள் செல்வாக்கு ஜெகன CM ஆகியது.. ஆன அத வாய்ப்பு நல்லா பயன்படுத்தி அப்பாவுக்கு பெருமை சேப்பாரு ஜெகன்னு நினைச்சா அந்தாளு #ரோஜா மாரி கழிசடை யலாம் கட்சில சேத்து திருப்பதி கோவில் சொத்த ஆட்டைய போட்டு ஒரு நல்ல நலத்திட்ட கூட உருப்படியா செயாம இப்டி தோத்து போய் #YSR ராஜசேகர் ரெட்டி பேரு , மரியாதை செல்வாக்கு எல்லதயும் கேவல படுத்தி அவனும் கேவல பட்டு நாரடிசிட் டான் 😡😡

  • @nivemalai
    @nivemalai 3 месяца назад +1

    வாழ்க பாண்டியன் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤